களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 6 ஏப்ரல், 2013
நிழல் பிறப்பு
அரிதாரம் பூசும்
- உலகம்.....
அரிதாரம் அணியும்
- முகங்கள்....
அரிதாரம் தின்னும்
- உதடுகள்....
எங்கும்
சுருதி குறைந்த...
அரிதாரம் நாறும்
- அன்பு....
காலத்துக்கும்
நிழல் பிறப்பாகவே
இருந்திருக்கலாம்...
ஒரு
நுனிப் புல்லுக்காவது.
_ ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக