களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 12 ஏப்ரல், 2013
உதிராத சுவடுகள்
கையள்ள
விரலிடுக்கில்
நழுவியொழுகும்
மணல்களில்
உதிர்வதில்லை...
காலத்துக்கும்
நீ மனசு மிதித்து
விட்டுச்சென்ற
பாதச் சுவடுகள்.
ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக