மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

கழுகத் தோற்கும் அலைகள்

Photo: கழுகத் தோற்கும் அலைகள்

அலைகள் 
எகிறி வந்து

கழுகிக் களைய
முயன்றும்

உப்பாக உருகிக்
கரையாமல்...

உறைந்துதான்
போயிருக்கின்றன

கடற்கரை
இருக்கைகளில்
வந்தமர்ந்தவர்கள்

காற்றின் மடி
முகம் புதைத்து

விசும்பியழுது
விட்டுச்சென்ற
கதைகள்.

     - ரிஸ்கி ஷெரீப்.


 
 
அலைகள்
எகிறி வந்து

கழுகிக் களைய
முயன்றும்

உப்பாக உருகிக்
கரையாமல்...

உறைந்துதான்
போயிருக்கின்றன

கடற்கரை
இருக்கைகளில்
வந்தமர்ந்தவர்கள்

காற்றின் மடி
முகம் புதைத்து

விசும்பியழுது
விட்டுச்சென்ற
கதைகள்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: