களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
தூரத் துரத்திய அச்சம்
விரல்
ரேகைகளும்
கீறிவிடும்
என்கிற
அச்சமே
என்னைத்
தூரத்
துரத்தியிருக்கிறது...
உன்
விழிநீர்
துடைக்கத்
தவிர்த்து.
இள மயிலிறகு
கிடைக்கப்
பெற்றால்
மட்டுமே
பக்கத்தில்
வருவேன்...
நீ
தொடர்ந்ந்தும்
அழுவதாக
இருந்தால்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக