மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

செவிகள் தவித்தழும்போது....

Photo: உன் குரல் கேட்க
என் செவிகள்
தவித்தழும்போது.....

உன்-
கைத்தொலைபேசியில்
இன்னுமோர்
பெண்குரல் கேட்க....

உயிர்
விட்டலறுகிறது
மனசு.
" இந்தக் கையடக்கத்
தொலைபேசி
நிறுத்தப்பட்டுள்ளது...
அல்லது
சேவைப் பிரதேசத்தில்
இல்லை......."
- ரிஸ்கி ஷெரீப்
உன் குரல் கேட்க
என் செவிகள்
தவித்தழும்போது.....

உன்-
கைப்பேசியில்
இன்னுமோர்
பெண்குரல் கேட்க....

உயிர்
விட்டலறுகிறது
மனசு...

" இந்தக் கைப்பேசி
நிறுத்தப்பட்டுள்ளது...
அல்லது -
சேவைப் பிரதேசத்தில்
இல்லை......."

- ரிஸ்கி ஷெரீப்

கருத்துகள் இல்லை: