மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

பரிதாபம்

Photo: அப்பாவின்
குறட்டைச் சத்தம்
மிகைத்துச் 
சினுங்கிய...

அவர் வைத்த
அலாரத்தில்
கலைந்தது,

ஆழ்ந்துறங்கிய
குழந்தையின்
அதிகாலைத்
தூக்கம்.
     - ரிஸ்கி ஷெரீப்.
 
 
 
அப்பாவின்
குறட்டைச் சத்தம்
மிகைத்துச்
சினுங்கிய...

அவர் வைத்த
அலாரத்தில்
கலைந்தது,

ஆழ்ந்துறங்கிய
குழந்தையின்
அதிகாலைத்
தூக்கம்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: