மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

தயவு செய்து....

Photo: தயவு செய்து....

சதாகாலமும்
உன்னை -
நினைத்து நோகும்
என் கவிதைகளுக்காவது....

உன் -
மாரிலும் மடியிலும்
கொஞ்சம் 
இடம்  கொடேன்....

காதல் கசித்துக்
கண்ணுறங்கவும்....
களைப்பாறவும்.
சதாகாலமும்
உன்னை -
நினைத்து நோகும்
என் கவிதைகளுக்காவது....

உன் -
மாரிலும் மடியிலும்
கொஞ்சம்
இடம் கொடேன்....

காதல் கசித்துக்
கண்ணுறங்கவும்....
களைப்பாறவும்.
 

கருத்துகள் இல்லை: