களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 6 ஏப்ரல், 2013
உழைப்பின் மடி
பெண் மடியில்தானே
சிதறுகின்றன...
எரிக்கும் வெயிலில்
ஆண் -
கசங்கியுழைக்கும்
காசும்,
எரியும் இரவில்
ஆண் -
கசங்கித் தணிக்கும்
காமமும்.
இறுதியில் -
பெண் மடியில்தானே
சிதறுகின்றன.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக