களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
ஊர்வாய் நாற்றம்
ஊர்வாயில்
சீழ்பிடித்துத்தான்
நாறுகின்றன...
ஊமையாயும்
சாந்தமாயும்
உறங்கும்
உண்மைக்
காதல்களும்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக