மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

பயம்

Photo: மழையறிகுறி
தெரிந்ததில்
பயந்தது,

நடைபாதையோரம்
தனித்துக்கிடந்த
உப்புமூட்டை.
      _ ரிஸ்கி ஷெரீப்.
 
 
 
மழையறிகுறி
தெரிந்ததில்
பயந்தது,..

நடைபாதையோரம்
தனித்துக் கிடந்த
உப்புமூட்டை.

_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: