களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
கைக்கெட்டியது...
தணல் தகிக்கும்
வெயிலில்...
களைப்பும்
வியர்வையும்
மயக்கமுமாய்...
தாகம் தணிக்கத்
துளி தண்ணீர் தேடித்
தள்ளாடி மிதிக்கும்,
சைக்கிள் வண்டி
ஐஸ்கிறீம்
வியாபாரிக்கோ
சர்க்கரை வியாதி.
_ ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக