மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

விழிகளுக்கும் ஆசை ஓதுவதற்கு



விழிகளை விலங்கிட்டுச்
சிறைப்படுத்தித்தான் -
விரும்பியெட்டாத் தூரங்களிலும்
வைத்திருக்கிறோம் குர்ஆன்களை.

கல்பு விரியத் தவித்துத்
தவமிருந்ததையொருநாள்
கதறியலறிச் சொல்லும்
கண்ணீரும் நெஞ்சு கனக்க.


- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: