களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 19 ஏப்ரல், 2013
நரக வரைபடம்
வறுமை
வலை விரித்த
சூனியச்சிறை
வாழ்ந்து
பசி
உயிரலறத்
துரத்திவர
விழி வெளிறி
ஓடிவரும்
ஏழை
கையேந்தும்
வெற்றுத் தட்டின்
வயிற்றில்
அழகாயழுத்தி
வரையப்பட்டிருக்கிறது
முதலாளித்துவ
சாத்தான்களுக்கான
நரக வரைபடம்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக