மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

உயிரைப் பறிக்காதீர்கள்

Photo: உயிரைப் பறிக்காதீர்கள்

காதல்
கட்டில்
கருமாதியையும்,

மிகைத்த தேவை
கடவுளுக்காயினும்,

அது -
தவிர்க்கமுடியாக்
காணிக்கையாயினும்,

வண்ணத்துப்பூச்சி
காதல் முறித்துப்
பறிக்காதீர்கள்
பூக்களை.

வண்டுகள்
வயிறெரிந்தும்
தொலையக்கூடும்
நம் வாழ்க்கை.
   - ரிஸ்கி ஷெரீப்.


காதல்
கட்டில்
கருமாதியையும்

மிகைத்த தேவை
கடவுளுக்காயினும்

அது -
தவிர்க்கமுடியாக்
காணிக்கையாயினும்

வண்ணத்துப்பூச்சி
காதல் முறித்துப்
பறிக்காதீர்கள்
பூக்களை.

வண்டுகள்
வயிறெரிந்தும்
தொலையக்கூடும்
நம் வாழ்க்கை.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: