களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
எனக்கும் உனக்குமான உலகில்...
எனக்கும்
உனக்குமான
உலகில்...
மலையிருக்குமா
மரமிருக்குமா...
வளியிருக்குமா
வான்வெளியிருக்குமா...
வற்றாத நதியிருக்குமா
என்பது அவசியமில்லை...
ஆனால்,
காதல் இருக்க வேண்டும்
கண்மணி.
_ ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக