களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
விலைமாது
கத்தரிப்பூ நிறமோ
கறுநீலமோதான்
அழகென்றாலும்,
அவள் -
உடுத்தி வருவதும்
உதட்டைச் சுளிப்பதும்
கொவ்வைப்பழச்
சிவப்பில்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக