மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

ஆறுதல் தேடி...

ஆத்திரம்
அடக்கத் தோற்று
அழுகையில்,

முகம் தாழ்ந்து
முதுகு வளைகிறது...

தோள் தொட்டுத்
தலை கோதிவிடுமோர்
தாயை எதிர்பார்த்து.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: