மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

தாகமும் பசியும்

Photo: தாகமும் பசியும்

ஐஸ்வர்யாராய்
அழகுராணிதான்....

ஆனாலும்,
இற்றைக்கும் சிலர்
தமக்குள் இருக்கை
- போட்டிருப்பது
சினேகாவுக்கும்
நதியாவக்கும்தான்....

அஞ்சலியையும்
அமலாபாலையும்
'லைக்'பண்ணும்
முகநூல்களில்கூட
ஐஸைக் காண்பதரிது....

அழகுராணிதான்
என்பதற்காக
அவர்தான்
அனைத்து
இதய சாம்ராஜ்யங்களின்
இளவரசியென்றும்
சொல்வதற்கில்லை...

அழகாயிருந்தாலும்
அவிழ்த்துப் போட்டாலும்
வலிய வந்தாலும்
வற்புறுத்தினாலும்....

எதுவும்
ஒட்டிக்கொள்வதில்லை
- மனசுகளில்

அதனதன்
தாகமும் பசியும்
அது அதுவே
அறிகிறது.
           _ ரிஸ்கி ஷெரீப்.Photo: தாகமும் பசியும்

ஐஸ்வர்யாராய்
அழகுராணிதான்....

ஆனாலும்,
இற்றைக்கும் சிலர்
தமக்குள் இருக்கை
- போட்டிருப்பது
சினேகாவுக்கும்
நதியாவக்கும்தான்....

அஞ்சலியையும்
அமலாபாலையும்
'லைக்'பண்ணும்
முகநூல்களில்கூட
ஐஸைக் காண்பதரிது....

அழகுராணிதான்
என்பதற்காக
அவர்தான்
அனைத்து
இதய சாம்ராஜ்யங்களின்
இளவரசியென்றும்
சொல்வதற்கில்லை...

அழகாயிருந்தாலும்
அவிழ்த்துப் போட்டாலும்
வலிய வந்தாலும்
வற்புறுத்தினாலும்....

எதுவும்
ஒட்டிக்கொள்வதில்லை
- மனசுகளில்

அதனதன்
தாகமும் பசியும்
அது அதுவே
அறிகிறது.
           _ ரிஸ்கி ஷெரீப்.

ஐஸ்வர்யாராய்
அழகுராணிதான்....

ஆனாலும்,
இற்றைக்கும் சிலர்
தமக்குள் இருக்கை
- போட்டிருப்பது
சினேகாவுக்கும்
நதியாவக்கும்தான்....

அஞ்சலியையும்
அமலாபாலையும்
'லைக்'பண்ணும்
முகநூல்களில்கூட
ஐஸைக் காண்பதரிது....

அழகுராணிதான்
என்பதற்காக
அவர்தான்
அனைத்து
இதய சாம்ராஜ்யங்களின்
இளவரசியென்றும்
சொல்வதற்கில்லை...

அழகாயிருந்தாலும்
அவிழ்த்துப் போட்டாலும்...

வலிய வந்தாலும்
வற்புறுத்தினாலும்....

எதுவும்
ஒட்டிக்கொள்வதில்லை
- மனசுகளில்

அதனதன்
தாகமும் பசியும்
அது அதுவே
அறிகிறது.

_ ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: