மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 20 ஏப்ரல், 2013

வானவில்

Photo: வானவில்

வானப்பெண் 
கையணிந்து
பார்க்கிறாள்

என்னவள் 
இரவல் 
கொடுத்த

கண்ணாடி 
வளையல்களை.

     - ரிஸ்கி ஷெரீப்.


வானப்பெண்
கையணிந்து
பார்க்கிறாள்

என்னவள்
இரவல்
கொடுத்த

கண்ணாடி
வளையல்களை.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: