மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 6 ஏப்ரல், 2013

மகளிர் தினம்

Photo: மகளிர் தினம்

மருமகள்
கைதவறும்
குடம்,

மகளிர்
தினத்திலாவது
மண் குடமாகச்
சிதறி...

மணக்கும்
பேச்சணிந்து
முறைக்கும்
முகமகற்றி,

பொன்குடமிழக்கும்
மாமியார்களும்
இந்நாளில் -
மாதாக்களாகட்டும்.
       - ரிஸ்கி ஷெரீப்.


மருமகள்
கைதவறும்
குடம்,

மகளிர்
தினத்திலாவது
மண் குடமாகச்
சிதறி...

மணக்கும்
பேச்சணிந்து
முறைக்கும்
முகமகற்றி,

பொன்குடமிழக்கும்
மாமியார்களும்
இந்நாளில் -
மாதாக்களாகட்டும்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: