களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 6 ஏப்ரல், 2013
புரியாத புதிர்
காற்றுலாவும்
எண் -
திசைகளெங்கும்
காதல் -
பொதுப்பாலெனக்
குதூகளிக்கும்
- பெண்பால்
நடுநிசிப் பேய்
பார்த்த மிரட்சியில்
காமம் -
ஆண்பாலெனத்தான்
அழுத்திச் சொல்கிறது
எப்போதும்.
_ ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக