மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

அழுகைக் கதை

தூக்கம்
தொலைத்துத்
துடித்து...

நீ விழிவற்றத்
தவித்தழுத
இரவின் கதையை -

விடியக் காத்திருந்து
என்னிடம்
எடுத்து வந்தன.

உன்
கருவிழிகள் சுற்றிப்
படர்ந்திருந்த
கருவளையங்கள்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: