களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
விரக்தி
வீழுமிடமெல்லாம்
அழுக்குச் சேறாகவும்
வழுக்கு மரமாகச்
சறுக்கிக் கொண்டும்தான்
இருக்கிறது...
விரக்தியின்
விளிம்பிலூசலாடும்
வாழ்க்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக