மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

சிவப்பு இனவாதம்



சோம்பல்
முறிக்கத்தான்
கரங்களை
வைத்திருந்தால்...

அடிப்பாதத்தில்
மிதிபடாமலும்
நசுங்கிடத் தப்பியும்,

தோள் தொட்டுக்
கழுத்து வழியேறி
ஒருநாள் -
தலையில் உட்காரும்

சிவப்பு இனவாதம்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: