மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 4 ஏப்ரல், 2013

வீடு



வீடு கட்டும்
ஆசையை

கனவுகளில் 

மட்டுமே
வேய்கிறார்கள்

வாடகை வீட்டுக்
குடியிருப்பாளர்கள்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: