களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
எத்தனை காலம்தான்
உன் சேலைத்தலைப்பில் என் கவிதையை?
கொஞ்சம் அவிழ்த்துவிடேன்...
வெளியேறிக்கொள்கிறேன்.
ரிஸ்கிஷெரீப்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக