களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
இற்றைக்குமட்டுமாவது
ஆண்களையெங்காவதுஒளிந்து கொள்ளச்சொல்லுங்கள்...
சந்தோசமோசங்கடமோ...
நம்மட பெண்கள்கொஞ்சம் தனித்துணரட்டும்...
தனித்துலாவி வரட்டும்!
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக