களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
எம்பிக் குதித்து,
காலத்திற்கும் கடந்தே செல்ல வேண்டியிருக்கிறது...
கால் மிதிப்பில் களங்கப்படுத்தப்பட்டிருக்கும்
" நல்வரவு"என்கிற நறுமண வார்த்தைகளை!
#ரிஸ்கிஷெரீப்
கருத்துரையிடுக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக