மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 8 டிசம்பர், 2021

உனை வருடிச்செல்ல...

எனக்கான கதவை
திறந்து விட்டிருக்கிறாய்...

ஒடுக்கிடம் தேடியும்
வந்து கொண்டிருக்கிறது,

உனக்கான காற்று!

#ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை: