களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 25 அக்டோபர், 2013
காற்றின் சினம்
கன்னத்தில் அறைந்து சென்றும்
கடிந்துகொள்ள முடிவதில்லை
காற்றின் கரங்களையும்
கடுங்கோபம் வலிந்தெடுத்துச்
சிறு கணத்தில் தோற்கும்
உன்னையும்!
ரிஸ்கி ஷெரீப்
25/10/2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக