மொத்தப் பக்கக்காட்சிகள்

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

மவுனத்தின் வலி

தொண்டைக்குழியில்
கசப்பு மாத்திரையாக
இறங்க மறுக்கிறது

உன் மவுனம்
பெயர்த்தெடுத்தெறியும்
வலி!

_ ரிஸ்கி ஷெரீப்
27/10/2013

கருத்துகள் இல்லை: